Ummalantri Ennale

உம்மாலன்றி என்னாலே

Artist: Manoharan M

Album: Manohara Geethangal

Category: General

Language: Tamil - தமிழ்


Download Song | Play | Share

By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
உம்மாலன்றி   என்னாலே ,
எதுவும்  செய்ய  முடியாது ,
உம்மாலன்றி  யாராலும ,
அனுவும்  கூட  அசையாது  - 2
சொல்வதையே   செய்பவர்,
செய்வதையே 
சொல்லூவார்,
வாக்குறுதி  தந்தவர் ,
வாக்கு மாறா வல்லவர்,  - 2
        உம்மாலன்றி...
1,நன்மை  செய்யும்  மாந்தராக.,
சுற்றி  சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம்  செய்து  மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே)         சொல்வதையே..
2,குருடருக்கு  கண்களை,
திறந்து  தந்து மகிழ்ந்தாரே , (திறந்து  தந்து மகிழ்ந்தாரே ,)
செவிடருக்கு  செவிகளை ,
கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே  - 2
(கேட்கச்  செய்து மகிழ்ந்தாரே) 
         சொல்வதையே..
3 , சிறியவனை  புழுதியிலிருந்து,
எடுத்து  நிருத்த  வல்லவர். (எடுத்து  நிருத்த  வல்லவர் )
எளியவனை  குப்பையிலிருந்து,
தூக்கி  உயர்த்த  வல்லவர் - (தூக்கி  உயர்த்த  வல்லவர் )
         சொல்வதையே.
Credits

Lyrics,Tune & sung :- Bro.Manoharan
Music :- Bro.pedapati.raj
VOCALS:
REVATHI ,HANNAH, SAM JOEL,