Vedhamae enthan velichamae

வேதமே எந்தன் வெளிச்சமே

Artist: GEMS

Album: Kadaisi Natkalil

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே -(2)


1. வாலிபன் எதினால் தன் வழியை
நிதமும் சுத்தம் செய்வான்?
வசனத்தின்படி தன்னை காப்பதினால்
பதறிடான் என்றென்றுமே (2) - வேதமே எந்தன் வெளிச்சமே


2. கர்த்தருடைய நியாயங்கள்
செம்மையும் தூய்மையுமே (2)
பேதையை ஞானி ஆக்கிடுமே
ஆன்மாவை உயிர்ப்பிக்குமே (2) - வேதமே எந்தன் வெளிச்சமே


3. பிழைப்பது தேவ வார்த்தையினால்
மாத்திரம் என்றறிவேன்
குழந்தையை போல வாஞ்சிப்பேனே
அமருவேன் பாதத்தண்டை (2) - வேதமே எந்தன் வெளிச்சமே

Vedhamae enthan velichamae
Vazhikaatiyum athuvae
Iravum pahalum dhiyaanippen

Idaridaen ententrumae


1.Vaaliban yethinaal than vazhiyai

Nidhamum sutham seivaan

Vasanathinpadi thannai kaapathinaal

Patharidaan entrentrumae


2.Kartharudaiya niyaayangal

Chemmaiyum thooimaiyumae

Paedhaiyai gnaniyakkidumae

Aanmavai uyirpikkumae


3.Pizhaippathu deva vaarthaiyinal

Maathiram entrarivaen

Kuzhanthaiyai pola vaanjippaen

Amaruven paadhathandai
Credits

Sung by : Bro. Augustin Jebakumar
Produced by : GEMS

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More