Enna Naan Seiven

என்ன நான் செய்வேன்

Artist: Sujin Sam

Album: VENPURAVE FELLOWSHIP

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
என்ன நான் செய்வேன்
என்ன நான் செய்வேன் என் இயேசுவுக்காய்
எதை நான் கொடுப்பேன் அவர்க்காய். (2)
என்ன சித்தமோ அதை செய்திடுவேன் நான்
எந்தன் உள்ளத்தை நான் கொடுத்திடுவேன் அவர்க்காய்
என்ன நான் செய்வேன் என் இயேசுவுக்காய்
எதை நான் கொடுப்பேன் அவர்க்காய்.

கோடாக்கோடி ஆத்துமாக்கள்
உந்தன் அண்டை வந்திடவேண்டும். (2)
உண்மை தேவன் நீரே என்று
உந்தன் நாமம் உயர்த்திடவேண்டும். (2)
உந்தன் அன்பை உலகிற்கெல்லாம்
எடுத்துச்செல்ல வேண்டும் ஐயா.

என்ன நான் செய்வேன் என் இயேசுவுக்காய்
எதை நான் கொடுப்பேன் அவர்க்காய். (2)

அடைக்கப்பட்ட வாசல்களும்
உம்மை அறிய திறந்திட வேண்டும். (2)
உம்மை எதிற்க்கும் ஜனங்கள் கூட
உந்தன் அன்பை உணர்ந்திட வேண்டும். (2)
உந்தன் வசனம் விதைக்கும் இடமோ
கனிகளாலே நிறைந்திட வேண்டும்

என்ன நான் செய்வேன் என் இயேசுவுக்காய்
எதை நான் கொடுப்பேன் அவர்க்காய். (2)
Credits

C. Sujin Sam ( Venpurave Fellowship) Mobile: 0091-9488336777
Email :csujinsam@gmail.com

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More