UMMAI AARADHIPAEN

உம்மை ஆராதிப்பேன்

Artist: Pr.James

Album: TOWDAH

Category: General

Language: Tamil - தமிழ்


Download Song | Play | Share

By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
ஜீவனை தந்த யேசுவே
உம்மை ஆராதிப்பேன்
மரணம் வென்றவரை
சர்வ வல்லவரை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்

என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
என்னை தோளில் தினம் தினம் சுமந்து வந்தீர்
என் தேவை யாவையும் நிறைவு செய்தீர்
என் கண்ணீரை துடைத்துவிட்டீர் - உம்மை

உம் அன்பினால் என்னை கரம்பிடித்தீர்
உம் கிருபையால் என்னை தாங்குகிறீர்
உம் தயவினால் நான் பிழைத்து கொண்டேன்
உம்மை என்றென்றும் மறவேனே - உம்மை
Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org