URU MAATRUME

உரு மாற்றுமே

Artist: Pr.James

Album: TOWDAH

Category: General

Language: Tamil - தமிழ்


Download Song | Play | Share

By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
உருமாற்றுமே என்னை மாற்றிடுமே
உம் சித்தம் செய்யணுமே
உருமாற்றுமே என்னை மாற்றிடுமே
உமக்காய் வாழணுமே
இயேசய்யா இயேசய்யா – 2
என் நேசரே என் அன்பரே

நானே நல் மேய்ப்பன் வழியும் ஜீவனுமாம்
என் ஆடுகள் எந்தன் குரல் கேட்கும் என்று
சொன்னவர் நீர்தானே - இன்று
உம் சத்தம் கேட்கணுமே
இயேசய்யா இயேசய்யா – 2
உம் சத்தம் கேட்கணுமே - உருமாற்றுமே

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பும்
ஒதுக்கிய கல்லே மூலை கல்லாகும்
சொன்னவர் நீர்தானே - இன்று
என்னையும் மாற்றிடுமே
இயேசய்யா இயேசய்யா – 2
என்னையும் மாற்றுமே – உருமாற்றுமே
Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org