Lyrics
எல்கிபோர் எல்கிபோர்
நீர் சர்வ வல்ல தேவனாம்
எல்கிபோர் எல்கிபோர்
நீர் சர்வ வல்ல தேவனாம்
யோர்தானை கடந்தவர் எரிகோவை தகர்த்தவர்
என்னோடும் இருப்பவர் சர்வ வல்ல தேவனாம்
பார்வோனின் சேனையை அழித்தவராம்
செங்கடலை இரெண்டாய் பிளந்தவராம்
யோசேப்பினோடே இருந்தவராம்
என்னோடென்றும் இருப்பவராம் - எல்கிபோர்
தேவாதி தேவனும் கர்த்தருமாம்
ஒளியில் வாசம் செய்பவராம்
ஆதியும் அந்தமும் ஆனவராம்
சர்வ லோகமும் ஆள்பவராம் – எல்கிபோர்
Credits
Revival Waves of Christ
jamesb@revivalwaves.org