Kirubayala

கிருபையால

Artist: Aaron Raja

Album: YESUVAAL AAGUM

Category: General

Language: Tamil - தமிழ்


Download Song | Play | Share

By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
கிருபையால மீட்டெடுத்த இயேசுவே
உம் கிருபை எனக்கு போதுமே
கிருபையால மீட்டெடுத்த தெய்வமே
உம் கிருபை எனக்கு போதுமே

நீர் வானத்திலும் உயர்ந்தவர்
பூமியிலே பெரியவர்
உலகத்தையே ஆள்பவர்
எங்கள் இதயத்திலே வாழ்பவர்

உம் கிருபை எனக்கு போதுமே(4)

வானம் பூமி உண்டாக்கின இயேசுவே
ஒரு வார்த்தையால உண்டாக்கின தெய்வமே(2).
கூடாதது ஒன்றுமே இல்லையே
என் தேவனால கூடாதது இல்லையே(2).

வானங்களே அவரை துதித்து பாடுங்கள்
வின் மச்சங்களே துள்ளி துள்ளி ஆடுங்கள் (2).
தூதர்களே பரிசுத்தரை பாடுங்கள்
அவர் ஒருவராய் அதிசயங்களை செய்கிறார் (2)

பூவுலகம் தேடிவந்த இயேசுவே
பாவிகளை மீட்க வந்த தெய்வமே(2)
எனக்காக சிலுவையிலே அடிக்கபட்டீர்
உம் இரத்தினால் நீதிமானாய் மாற்றி விட்டீர்(2).

கிருப கிருப, என்னை காக்கும் கிருப,
என்னை தாங்கும் கிருப, வழி நடத்தும் கிருப.
___
Kirubayala meetedutha Yesuvae
Um kirubai enakku podhumae.
Kirubayala meetedutha Deivamae
Um kirubai enakku podhumae.

Neer Vanathilum Uyarndhavar
Boomiyilae Periyavar
Ulagathaiyae Aalbavar
Engal Idhayathilae Vazhbavar.

Um kirubai enakku podhumae (4).

Vaanam Bhoomi undakina Yesuvae
Oru vaarthaiyala undakina Deivamae(2)
Koodadhadhu Ondrumae illaiyae
En Devanaala koodadhadhu illaiyae(2)

Vaanangalae Avarai thudhithu padungal
Vin machangalae thulli thulli aadungal(2)
Thoodhargalae Parisutharai paadungal
Avar Oruvaraai adhisayangalai Seigirar(2)

Poovulam theadi vandha Yesuvae
Paavigalai meetka vandha Deivamae(2)
Yenakkaga Siluvaiyilae adikkapatteer
Um Rathathinaal needhimanaai maatrivitteer.(2)

Kiruba Kiruba, Ennai Kaakum Kiruba,
Ennai Thangum Kiruba, Vazhi nadathum Kiruba.(2)
Credits

Lyrics and Sung by : - G. Aaron Raja
Music By . Bro. G. Emmanuel Raja